மாவட்ட செஸ் சாம்பியன் போட்டி!!

   -MMH 

   கோவை மாவட்ட அளவிலான  செஸ் சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்று 20 மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளனர் . 

தமிழநாடு மாநில 19 வயதிர்க்கு உட்பட்டோருக்கான செஸ் போட்டி டி . ச .,20 ம் தேதி  சேலதிலும் ,15 வயதிருக்கு உதட்பட்டோருக்கான போட்டி டி . ச  25 ம் தேதி  தருமபுரியிலும் ,பெண்களுக்கான  போட்டி ஜ ன .,2 ம் தேதி ,திருவாரூரிலும் நடக்கிறது . 

இதில்  பங்கேறப்பதாரக்கான ,15 மற்றும் ,19 வயதிற்குத்தபட்ட மாணவ ,மாணவிகள் மற்றும் பெண்களுக்கான கோவை மாவட்ட அளவிலான தேர்வு போட்டி , கோவை மாவட்ட செஸ் சங்கம் சார்பில் ,பூ மார்க்கெட் பகுதியிலுள்ள சன்மார்க்க சங்கதில் நேற்று முன்தினம் நடந்தது . இதில் 

நூற்றுக்கும்  மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளவர்கள்: பெண்களுக்கான போட்டியில் ,அக்க்ஷயா  நந்தகுமார் ,சவுந்தர்யா லக்ஷ்மி,ஸ்ருதி , சிந்துமதி ;19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான போட்டியில் ஹர்ஷா , வேதவர்ஷினி ,ரோஸ்வி,தீக்க்ஷா ;

15 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான போட்டியில் தனுஸ்ரீ ,தேஜஸ்வி , ஜெயஸ்ரீ ,சமிதா  ஆகியோர் வெற்றிபெற்றனர் . 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் அருள் ஆனந்த் ,எந்தன் வி ஜான்சன் ,மோகித் முகேஷ் ஆகியோரும் .15 வயதுக்குதட்பட்டோருக்கான போட்டியில் ஹர்ஷத்,ராகுல் சரவணக்குமார் ,ஆகாஷ் ,நந்திஸ் ஆகியோரும் வெற்றிபெற்று . மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர் . 

மாவட்ட அளவிலான போட்டிக்கு வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு, கோப்பைகள் வழங்கப்பட்டன . பரிசளிப்பு நிகழச்சியில் ,கோவை மாவட்ட சதுரங்க கழகத்தின்  தலைவர் ஜெயபால் ,செயலாளர் தனசேகர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர் .

-சுரேந்தர்.

Comments