திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அதிமுகவிலிருந்து விலகி தாய் கழகமான திமுகவில் இணைத்தனர்!!

     -MMH 

திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி அதிமுகவிலிருந்து விலகி தாய் கழகமான திமுகவில் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன்ex.MLA அவர்கள் தலைமையில் தங்களை இணைத்துக் கொண்டனர் V.சுந்தர்ராஜன் (அதிமுக மாவட்ட தொழிற்சங்க செயலாளர்) கோவிந்தராஜ் (அந்தியூர் கிளை கழக செயலாளர்) மனோகரன் (தும்பலப்பட்டி-  ஒன்றிய துணை செயலாளர்) அருணாச்சலம் (செல்லப்பம்பாளையம்) விஜயராஜ் (கணக்கம்பாளையம் தொழிற்சங்க செயலாளர்)

 மருது பாண்டியன் தேவராஜ் (செல்லப்பம்பாளையம்) ஆறுமுகம் (முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்) பரமசிவம் (புங்கமுத்தூர் அதிமுக செயலாளர்) மணி (உடுமலை மேற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர்) கனகராஜ் (சின்ன பொம்மன் சாலை செயலாளர்) தர்மலிங்கம் (கரட்டூர் அதிமுக செயலாளர்) பஞ்சலிங்கம் (கரட்டூர் பிரதிநிதி) மணி (கரட்டுமடம்).

மகளிர் அணி நிர்வாகிகள் 

தேவி, சத்யா, ரேவதி, வசந்தி, வேணி, சுந்தரி மற்றும் கணக்கம்பாளையம் மற்றும் தும்பலபட்டி அதிமுக நிர்வாகிகள் விஷ்ணு ரஞ்சித் ஹரிஹரன் கணேஷ் அஜித்குமார் விஜயராஜா ஹரி பாஸ்கர் சரவணகுமார் செல்வகுமார் மருதபாண்டியன் ராஜா வெங்கடேஷ் ஆனந்தகுமார் சரோஜ் ஆகியோர் திமுகவில் இணைந்தனர் இந்நிகழ்ச்சியின் போது திராவிட முன்னேற்ற கழக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் முபாரக் அலி கதிரேசன்

சண்முகவடிவேல் மொடக்குபட்டி பாபு பொதுக்குழு உறுப்பினர் மொடக்குபட்டி ரவி உடுமலை தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் செந்தில்குமார் கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கிட்டு என்கின்ற கிருஷ்ணசாமி ஆண்டியகவுண்டனூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரசாமி உடுமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன் போடிபட்டி ஊராட்சி மன்றத்தலைவர் சௌந்தரராஜன் தும்பலப்பட்டி ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் சந்தோஷ் குமார் மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

-துல்கர்னி உடுமலை.

Comments