இந்தியாவிலும் பரவியது ஒமிக்ரான் வைரஸ் தொற்று - மத்திய அரசு.

   -MMH 

    இந்தியாவிலும் பரவியது ஒமிக்ரான் வைரஸ் தொற்று - மத்திய அரசு. 

கர்நாடகத்தை சேர்ந்த இருவருக்கு, ஒமிக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதியானது. 

ஏற்கனவே வந்து கொரானோ வைரஸை விட, ஒமிக்ரான் வைரஸ் 5 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது. அரசின் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் தற்போதைய சூழலில் மீற வேண்டாம் - மத்திய அரசு.

-Ln இந்திராதேவி முருகேசன் / சோலை ஜெய்க்குமார்.

Comments