கமிஷ்னர் அலுவலகத்தில் புகாரளித்த திமுகவினர் !!

   -MMH 

   தமிழக முதல்வரும் திராவிடமுன்னேற்ற கழகத்தின் தலைவருமான  மு.க.ஸ்டாலின்  அவர்களையும், சேப்பாக்கம் திருவல்லிக்கேனி சட்டமன்ற தொகுதி MLA  உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் முகநூலில் மிகவும் கீழ்தரமான வார்த்தைகளாலும், ஆபாசமாக கொச்சைப்படுத்தும் விதமாக பதிவிட்ட பாரதீய ஜனதா கட்சியைச்சார்ந்த "செல்வராஜ்"-என்பவரை கைது செய்யக்கோரி திமுக 79(86)-வார்டு பொறுப்பாளர் எம்.எச்.இப்ராஹிம் அவர்களின் சார்பாகவும், கழக மூத்த நிர்வாகிகள் சார்பாகவும், வார்டு பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சார்பாகவும்,இளைஞரணி பகுதி துணை அமைப்பாளர் சார்பாகவும், வார்டு அமைப்பாளர் மற்றும் வார்டு துணை அமைப்பாளர்கள் சார்பாகவும் புகார் கொடுக்கப்பட்டது!

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments