திமுக மாணவர் அணி மேற்கு மண்டல மாவட்ட,மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது!!

   -MMH 

   திமுக மாணவர் அணி மேற்கு மண்டல மாவட்ட,மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மாநில செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் MLA அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்கள் தமிழக செய்திதுறை அமைச்சர் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்கள் திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் அவர்கள் திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன்ex.MLA அவர்கள் கலந்து கொண்டனர்.

-துல்கர்னி உடுமலை.

Comments