புதிய சமத்துவபுரம் கட்ட தேர்வு செய்யப்படவுள்ள இடத்தை கலெக்டர் ஆய்வு!!

   -MMH 

   திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி மேல்சாணாங்குப்பம் ஊராட்சி மணியார்குப்பம் கிராமத்தில் புதிய சமத்துவபுரம் கட்ட தேர்வு செய்யப்படவுள்ள இடத்தை கலெக்டர் அமர்குஷ்வாஹா  அவர்கள் ஆய்வு செய்தார்.

உடன் ஆம்பூர் எம் எல் ஏ வில்வநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு ஊரக வளர்ச்சித்துறை செயற் பொறியாளர் சுந்தரபாண்டியன், பிடிஓ துரை மாதனூர்  ஒன்றியக்குழு துணை தலைவர் திருமதி.சாந்தி சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

-ரமேஷ், வேலூர்.

Comments