திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது!!

    -MMH 

   திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை நகராட்சிதேர்தலில் 33 வார்டுகளுக்கு திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு  கொடுத்தவர்களிடம் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன்ex.MLA அவர்கள் தலைமையில்  நேர்காணல் நடைபெற்று வருகிறது. நகர கழக செயலாளர் மத்தீன்  மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் முபாரக் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

-துல்கர்னி உடுமலை.

Comments