SDPI கட்சியினர் உக்கடத்தில் போராட்டம்!!

    -MMH 

கோவை மாவட்டம் SDPI கட்சியின் சார்பாக 7தமிழர்கள் உள்பட 10 ஆண்டுகளை சிறையில் கழித்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து கோவை வடக்கு மண்டல தலைவர் ராஜாஉசேன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .

இக்கூட்டத்தில் அனைத்து ஜமாத் மற்றும்  இயக்கதலைவர்கள் சமூக ஆர்வலர்கள் பா ப மோகன் திருமுருகன் காந்தி பாலாஜி mLA விசிக மார்க்ஸ் சுசி கலையரசின் மற்றும்  நெல்லை முபாரக் அவர்கள் மாவட்ட தலைவர் முஸ்தபா அவர்கள் மனித நேய ஜனநாயக கட்சியின் 

மாவட்ட துனை செயலாளர் hm முஹம்மது ஹனீப் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ஷபீக் மாவட் ஐடி விங்க் செயலாளர் சிராஜ்தீன் உறுப்பினர் குனிசை ஆசிக் சாதிக் ஆகியோர் கலந்து கொண்டு பாகுபாட்டுடன்  போடப்பட்ட ஆயுள் சிறைவாசிகள் அரசானையை ரத்து செய்!ஆயுள் சிறைவாசிகள் அனைவரையும் பாரபட்சமின்றி விடுதலை செய் என்ற முழக்கத்துடன் போராட்டம் நிறைவு பெற்றது 

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப் கோவை.

Comments