100வது வார்டு சுயச்சை வேட்பாளர் மெரினா ஹாக்ஸ் மக்களிடத்தில் வாக்கு சேகரிப்பு..!!

-MMH

    வணக்கம் 100வது வார்டு வாக்காளர் பெருமக்களே நான் மெரினா  ஹாக்ஸ்  இதுவரை தமிழ்நாட்டில்   ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் அரசியல் கட்சிகள் மக்களுக்கான அரசாக செயல்படும் என்று நாமும் ஒவ்வோரு ஐந்தாண்டுகளுகொருமுறை  எதிர்பார்த்து  வாக்களித்து ஏமாந்து நிற்பது தான் மிச்சம் புதிதாக நல்ல திறமை மிக்க புதிய அரசு அமைய வேண்டும் என்று நம் ஒவ்வொருவருர் மனதிலும் ஆசையும் இலட்சியமா இருக்கிறது.

ஆனால்வாக்குறுதி அளித்த  மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றே கூறலாம் ஆனால் ஓட்டு போட்ட மக்களுக்குமக்கு விடிவுகாலம் கேள்விக்குறியாக உள்ள நிலையில்  நமக்கு நல்லது  நடக்காது என்ற ஏக்கம்  மட்டும் இருக்கிறது அதற்கான துவக்கம் துவகப்புள்ளி மற்றும் தமிழகத்துகே முன்னோடியாக  நமது மாநகராட்சி 100 வார்டிலிருந்து ஆரம்பிக்கட்டும். வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் இரு பெரும் அரசியல் கட்சிகளைத் தவிர்த்து சுயேட்சையாக போட்டியிடும் எனக்கு ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  எனது சின்னமான  அரிக்கேன் விளக்கு சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை  அளித்து  வெற்றி பெறச் செய்ய வேண்டும் இதை ஒரு சாதாரண விஷயமாக தட்டிக்கழித்து கடந்து விடாதீர்கள்.

மற்றவர்கள் எப்படி என்று உங்களுக்கே தெரியும் நான் நான் சொல்ல விரும்பவில்லை மெரினாஹார்கஸ் பற்றிய சில.... சமூக சேவகராக,  சமுதாயப் பணிக்காக தமிழ் செம்மொழி பல்கலைக்கழகம் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. கடந்த 15 ஆண்டுகாலமாக எந்த ஒரு பிரதிபலனும் பாராமல்  சமூக அக்கறை கொண்டு, பெண்களுக்கு எதிரான அநீதி , பெண் கொடுமை, வன்கொடுமை, பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை, பெண் கல்வி, முதியோருக்கு எதிரான கொடுமைகளுக்கு தனி ஒரு நபராக போராடியும் நிறைய வெற்றி கண்டவர் இதற்காக 2017ஆம் ஆண்டு அனைத்திந்திய குற்றம் மற்றும் ஊழல் தடுப்பு குழு என்ற  ஒரு அறக்கட்டளை ஆரம்பித்தது குற்றம்   மூலம்  ஊழலற்ற,  அரசு ஊழியர்கள் தங்கள் பணிகளை(கடமையை) செய்ய லஞ்சம் கேட்காத வண்ணம் பணியாற்றுவார்கள் .  தங்களுக்கு வேண்டிய இணைப்புகளுக்கு, தாங்கள் கோரும் சான்றிதழ் களுக்கு உரிய தொகையை மட்டும் செலுத்தினால் போதும் மேற்படி எந்த தொகையும் செலுத்த வண்ணம் தங்கள் பணிகளை செய்வார்கள்.

100 வார்டு பொதுமக்களுக்கள் பயன்பாட்டிற்கு இலவச ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி மற்றும்  அமரர் குளிர்சாதன பெட்டி  தன்னார்வ அமைப்பால் செய்து தரப்படும். வாக்களித்து மக்களிடையே ஓட்டு சேகரித்து வருகிறார் புதிதாக களம் இறங்கிய வேட்பாளரான இவர் வெற்றி பெறுவார் என்று அவருடைய நட்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-காதர். ஈசா. குறிச்சி.

Comments