84 வது வார்டு போலியோ சொட்டு மருந்து முகாம்!!

    -MMH 

  கோவை: 84வது வார்டு G.M. நகரில் போலியோசொட்டு மருந்து முகாம் நடைபெற்றது SDPIகட்சியின் மாமன்ற உறுப்பினர் அலிமாராஜாஉசேன் MC அவர்கள் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கி முகாமை தொடங்கிவைத்தார்.

இந்தமுகாமில் கட்சியின்நிர்வாகிகள் பரிதாபேகம். ராபியா. நிஸானா. சஜ்னா. கிஷோர்பானு மற்றும் செயல்வீரர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்!!

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments