கோவை 86வது வார்டு மமக மாமன்ற உறுப்பினர் இ. அகமது கபீர் அவர்களின் முதல் பணி மக்களை தேடி மருத்துவம்...!

   -MMH 

   மனிதநேய மக்கள் கட்சியின் 86வது கவுன்சிலர் இ.அகமது கபீர் அவர்கள் இன்று 24.2.2022 காலை 9 மணி அளவில் 86 வது வார்டு பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையம் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் 

பொன்விழா நகர்  சந்திப்பு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு மனித நேய மக்கள் கட்சி 86 வது வார்டு கவுன்சிலர் இ.அகமது கபீர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் மருத்துவர்கள் தலைமை மருத்துவர்கள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மாநில செயலாளர் சாதிக் அலி,கோவை மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், துணை தலைவர்சிராஜ்தீன், விழிஅசாருதீன், தொண்டர் அணி ரியாஸ்,துணை செயலாளர் முகமது பஷீர், பொன்விழா நகர் நிர்வாகிகள் சுபேர் கான், அலாவுதீன், புலவர் பாபு, ஷானவாஸ், ஜெயிலா, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் பூக்கடை ஜாபர்தீன், ஏராளமான நபர்கள் கலந்து கொண்டார்கள்!

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஹனீப் கோவை.

Comments