86 வது வார்டு மாமன்ற உறுப்பினருக்கு மக்கள் பாராட்டு!!

   -MMH 

   86 வது வார்டு மக்களின் கோரிக்கையை ஏற்று மாமன்ற உறுப்பினர் MC இ.அகமது கபீர் அவர்கள் வேலைகளை துரிதப்படுத்தினார்.

இன்னும் மாமன்ற உறுப்பினர் பதவியேற்கும் முன்பாகவே கோவை 86 வது வார்டு பகுதிகளில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக அரசு அதிகாரிகளை வரவழைத்து, வீதியில் உள்ள அனைத்து பிரச்சினையும் உடனடியாக சரி செய்ய வேண்டும். 

முக்கிய கோரிக்கையாக வீதிக்குள் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது ஆகையால் இன்றையதினம் புல்லுக்காடு, குழந்தை கவுண்டர் வீதி, அண்ணா நகர், அன்பு நகர்,kG லேஅவுட், கரும்புக்கடை போன்ற வீதிகளில் நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.


நாளைய வரலாறு செய்திகளுக்காக ,

-ஹனீப் கோவை.

Comments