குறிச்சி 98வது கழகத்தின் சார்பாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது !!

-MMH

      கோவை மாவட்டம் குறிச்சி 98வது கழகத்தின் சார்பாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74வது பிறந்தநாள் விழா வட்டக் கழக செயலாளர் B.வினோத் குமார் தலைமையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் 97 வட்டக் கழக செயலாளர் பாசறை ரமேஷ், முகம்மது மொய்தீன், சி டி சி கணேஷ் பாபு, கேபிள் பழனி, 98 வட்டக் கழக தலைவர் ஜஹாங்கீர், தமிழ்மகன் ஜாபர் ஆகியோர் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள் இதில் சிறப்பு அழைப்பாளராக அன்பு செரிப் எம்ஜிஆர் நேசன் கலந்து கொண்டார். 


Comments