கோவை மாவட்டம் குறிச்சி 99 வார்டில் மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு!!

      -MMH 

தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படும் உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற்று வருகின்றது.இந்த தேர்தலில் திமுக. அ.திமுக. பாஜக காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் சுயேச்சை வேட்பாளர்கள் என களம் இறங்கிய நிலையில்.

19. 2 .2022 தேர்தல் நாளான இன்று அனைத்து மக்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வரும் நிலையில் கோவை மாவட்டம் போத்தனூர் குறிச்சி பகுதி வார்டனை 99 வது வார்டில் உள்ள அனைத்து மக்களும்

இன்று காலை ஆர்வமுடன் தங்களது ஜனநாயக கடமையான வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

நாளை வரலாறு செய்திக்காக,

-ஈசா, ராஜேந்திரன்.

Comments