கோவையில் புதிய பெண் மேயர்!!

   -MMH 

   கோவை: அதிமுக கோட்டையாக திகழ்ந்த வந்த காலத்தை தன்வசப்படுத்தி திமுக இந்த தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது.

அதேசமயம் திமுக சார்பில் முதல் முறையாக பெண் மேயர் கோவையில் இன்று பதவி ஏற்க்கிறார். இனி வரும் காலங்களில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகள் சற்று வேகத்தில் காணப் படலாம் என்றும் கோவை தலைசிறந்த நகரமாக உருவாக்க பல நல்ல திட்டங்களை அமல்படுத்துவாங்க என்றும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

நாளைய வரலாறு செய்திக்காக

-பாஷா

Comments