அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் உண்ணாவிரதம்..!!

 

-MMH

     தமிழக அரசே அனைத்து போக்குவரத்துக் கழகங்களையும் கலைத்துவிட்டு அரசு துறையோடு இணைக்கவேண்டும் பென்சனுக்கு என்று தனியாக இருந்த ட்ரஸ்ட் கலைத்துவிட்டு அரசே பென்சன்களை வழங்க வேண்டும்...

புதிய போக்குவரத்து ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டுவிட்டு ஓய்வூதியர்களின் அகவிலைப்படி ஊதியம் வழங்க உத்தரவிடும்படி அரசு போக்குவரத்து சேவை பாதுகாப்பு கூட்டமைப்பு மூலமாக இன்று(15.03.2022) சென்னை பல்லவன் இல்லம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-அப்துல் ரஹீம் திருவல்லிக்கேணி.

Comments