தமிழகம் முழுவதும் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சி..!!

   -MMH 

   தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் போத்தனூர் குறிச்சி 99வது வார்டுக்கு உட்பட்ட ஸ்ரீராம் நகர் சித்தன்னபுரம்,  மற்றும் செட்டிபாலையம் ரோடு கானியப்பகோனார் வீதி ஆகிய பகுதிகளில், குறிச்சி பகுதி செயளாளர்.


ஏஸ்.ஏ காதர் புதிதாக நிறுவப்பட்ட கொடிக்கம்பத்தில்  கொடி ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 99வது வார்டு கவுன்சிலர் மு.அஸ்லாம் பாஷா மற்றும் நூராபாத் பகுதி பொருப்பாளர் முஹம்மது ஜின்னா, சித்தன்னபுரம் பகதி பொருப்பாளர் முரளிதரன், ஶ்ரீராம் நகர் அ பிரிவு பொருப்பாளர் சம்சுதீன் மற்றும் கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-சையது காதர், ராஜேந்திரன்.

Comments