புதிய சாலையை சீரமைக்கும் பணியினை மேயர் பார்வையிட்டனர்!!

   -MMH 

    வேலூர் மாநகரம் அரசு சுற்றுலா மாளிகை எதிரில் உள்ள புதிய சாலையை சீரமைக்கும் பணியினை நமது வேலூர் மாநகரத்தின் முதல் மேயர் மாநகர கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் ப கார்த்திகேயன் எம்எல்ஏ அவர்களும் வேலூர் மாநகராட்சி மேயர் திருமதி சுஜாதா ஆனந்தகுமார் அவர்களும் மாநகராட்சி கமிஷனர் அவர்களும் நேரில் சென்று பார்வையிட்டனர்.

-ரமேஷ், வேலூர்.


Comments