சின்னம்மாவை சந்தித்தார் ஓபிஎஸ் அண்ணன் ராஜா!!

 -MMH 

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு காரணம் பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி நாதன் என்று ஓ பன்னீர்செல்வம் அவர்களின் அண்ணன் ராஜா இன்று சசிகலாவை நேரில் சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி.

தேனி மாவட்டத்தில் 33 அதிமுக கட்சி உறுப்பினர்களை அசுர வேகத்தில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் இருந்து நீக்கியது. ஓபிஎஸ் மற்றும் இப்பிஎஸ் அவர்கள் இதற்கு சம்மதம் என்று சசிகலா அவர்கள் கூறியதாக ஓ பன்னீர்செல்வம் அவர்களின் அண்ணன் செய்தியாளருக்கு பேட்டி. இது அதிமுக வட்டாரத்தில் திருப்புமுனை என்று அரசல் புரசலாக பேசுகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-பாஷா.

Comments