கோவை மாநகராட்சியின் மண்டல குழு வேட்பாளர்கள் அறிவிப்பு!!

   -MMH 

   கோவை மாநகராட்சியின் மண்டல குழு வேட்பாளர்கள் அறிவிப்பு. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிடும் மாநகராட்சி மண்டலக்குழு தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள் மற்றும் நியமனக்குழு உறுப்பினர்கள் யார் என்பதை திமுக தலைமை அறிவித்துள்ளது!!

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை.

Comments