வார்டில் பணிகளை முன்னெடுக்கும் முனைவர் ராஜலட்சுமி!!

   -MMH 

   கோவை காந்திபார்க் பகுதி கழகத்திற்குற்பட்ட 77 வது வார்டின் சேரன் நகர் பகுதியில்  ஒரு வாரமாக தெரு முழுவதும் எரியாமல் இருந்த விளக்குகள் அனைத்தையும் கவுன்சிலர் முனைவர் ராஜலட்சுமி செந்தில்குமார் MBA அவர்கள் சரி செய்து கொடுத்தார்.

பொதுமக்களின் கோரிக்கையை உடனுக்குடன் செய்து கொடுத்து மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார்.

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை.

Comments