வேலூர் மாவட்ட காவல்துறைக்கு ரூ 5 லட்சம் மதிப்புள்ள 15 சிறப்பு கண்காணிப்பு கேமிராக்களை வழங்கினார்!

   -MMH 

    வேலூர்: மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜோஸ் ஆலுக்காஸ் பவுண்டேஷன் உரிமையாளர் திரு.ஜான் ஆலுக்காஸ் அவர்கள் கலந்து கொண்டு வேலூர் மாவட்ட காவல் துறைக்கு ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 15 சிறப்பு கண்காணிப்பு கேமிராக்களை, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரமூர்த்தி, CCPS அவர்களிடம் வழங்கினார் . துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு), மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் முத்துகுமார் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் இரவிச்சந்திரன், வேலுார் உட்கோட்ட முரளிதரன், வேலுார் ஆகியோர்கள் உடனிருந்தனர்..                       

-P. இரமேஷ்  வேலூர்.

Comments