சென்னை மாநகராட்சி வார்டு பொது மக்களாகிய உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!!

   -MMH 

   சென்னை மாநகராட்சி வார்டு பொது மக்களாகிய உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!!

1)      வீடு கட்டும் போது முறையாக பிளான் வாங்கவோ அல்லது ஆல்ட்ரேசன் செய்யும் போதோ மாமுல் கேட்பதும் 

2)      புதிய குடிநீர் / கழிவுநீர் இணைப்புக்கு மாமுல் கேட்பதும்

3)      பிளாட்பாரம் கடைகளில் மாமுல் கேட்பதும் 

4)      வீடுகளைக் காலி செய்ய ரவுடிகளை  அனுப்புவதும்

5)      கட்ட பஞ்சாயத்து செய்து பணம் கேட்பதும்

இது போன்ற குற்ற செயலில் ஈடுபடும் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் ரவுடிகள் மாமுல் கேட்டால் உடனடியாக கீழ்கண்ட செயலியை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் யாருக்கும் பயப்படதேவையில்லை

முதலமைச்சர் தனி பிரிவு எண் 

 044 25672345, 044 25672283

முதலமைச்சர் எண்

+91 9443146857

தொலைநகல் எண்

044 25670930, 044 25671441

தங்கள் பயன் அடைந்து மற்றவர்களுக்கும் பகிரவும்.

-துல்கர்னி உடுமலை.

Comments