-MMH கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கந்த மஹால் பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்ட வந்த ஆட்டோ சிறைபிடிக்கப்பட்டது.
பொதுமக்கள் சிறைபிடித்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் மற்றும் மாரிமுத்துவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்.
பொள்ளாச்சி.
Comments