சாலை மறியல் ஈடுபட வாய்ப்பு!

  -MMH 

   சாலை மறியல் ஈடுபட வாய்ப்பு! 

வேலூர் மாவட்டம்: வேலூர் மெய்ன் மாங்காய் மண்டி ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகிலுள்ள குடிசைகளை வருவாய் துறையினரால் ஆக்கிரமிப்பு செய்யும்  பணி சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட 100 சதவீதம் வாய்ப்பு உள்ளது. மக்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றனர்.

-ரமேஷ்,வேலூர்.

Comments