கோவை அரசு மருத்துவமனை டீனுக்கு நோட்டீஸ்!!

   -MMH 

கோவை அரசு மருத்துவமனை டீனுக்கு நோட்டீஸ்!! கோவை அரசு ஆஸ்பத்திரி தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து தரக்கோரி சமூக நீதிக்கட்சி தலைவர் பன்னீர்செல்வம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார்!!!

நாளைய வரலாறு  செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments