கோவையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம்!

   -MMH 

   கோவை மண்டல அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம் சிங்காநல்லூரில்  நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி கொரடா SP வேலுமணி  தலைமையில் கோவை மண்டல செயலாளர் சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே அர்ஜுனன், வி பி கந்தசாமி ,ஏ கே செல்வராஜ் ,கே ஆர் ஜெயராம் , பி ஆர் ஜி அருண்குமார் சின்ராஜ், முன்னிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சென்னை மண்டல செயலாளர் கோவை சத்யன், வேலூர் மண்டல செயலாளர் ஜனனி சதீஸ், திருச்சி மண்டல செயலாளர் வினோ பாலன்,மற்றும் 17 மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர்கள்,

கோவை மாநகர் கே கே சக்திவேல் ,திருப்பூர் மாநகர் திரு கணேஷ் ,கோவை வடக்கு மணி கண்ணன்,கோவை புறநகர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திரு ஆர் சசிகுமார் மற்றும்  வால்பாறை சட்டமன்ற தொகுதி ஆனைமலை மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை

அலாவுதீன் ஆனைமலை

Comments