86 வதுவார்டுக்கு உட்பட்ட பகுதியில் மாமன்ற உறுப்பினர் ஆய்வு!!

   -MMH 

    86 வது மாமன்ற உறுப்பினர் ஆய்வு!

கோவை மாநகராட்சி 86வது வார்டுக்கு உட்பட்ட பூங்கா நகர் பகுதியில் உள்ள குறைகள் சம்மந்தமான புகாரைத் தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியின் மாமன்ற உறுப்பினர் இ. அஹமது கபீர் MC அவர்கள் மாநகராட்சி அதிகாரிகளை வரவழைத்து ஆய்வு செய்தார். திமுக பகுதி பொறுப்பாளர் ஜெய்லாபுதீன், குத்புதீன் தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் உடன் இருந்தனர். விரைவில் சீர் செய்திட வழிவகை செய்யப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஹனீப் கோவை.

Comments