தங்கம் விலை அதிரடி உயர்வு!

 

-MMH

கோவை தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் மாறிக்கொண்டு வருகிறது.

அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து சவரன் ரூ.38,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 1 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.68.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 68,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments