டிராபிக் போலீஸ் அத்துமீறல்! அதிரடி நடவடிக்கை!!

     -MMH

கோவை மாநகரில் சரவணபட்டி ப்ரோசோன் மால் அருகில் போக்குவரத்து முதல் நிலை காவலர் பணியில் ஈடுபட்டு இருந்த போது உணவு விநியோகம் செய்யும் நிறுவன ஊழியரை தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியது.

Uploading: 371712 of 410035 bytes uploaded.

சம்பந்தப்பட்ட ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவரின் மேல் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

-செய்யத் காதர், குறிச்சி.

Comments