முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாளில் உணவு வழங்கி கொண்டாட்டம்!!

     -MMH 

மு.தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 99வது நாளை முன்னிட்டு நேற்று காலை செல்வபுரம் பகுதியில் பைப்பஷீர் அவர்கள் ஏற்பாட்டில் நகரமைப்புகுழு தலைவர் சந்தோஷ் என்ற சோமு கலந்துகொண்டு உணவுகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் கோமதியழகன், வெள்ளிங்கிரி, அபுதாஹிர், ஆட்டோ ஜாகிர், ஆட்டோ ஜக்கரிய்யா, மார்க்கெட் கலீல், அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண் டனர்!!

பைப் பஷீர் மற்றும் அபு நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments