கோவை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்!!

   -MMH 

     கோவை மாவட்டத்தில் நேற்று 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற, 91 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது, 844 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நாளைய வரலாறு செய்திக்காக,

-சுரேந்தர்.

Comments