படகு இல்லமாக் மாறப்போகும் கோவை வாலாங்குளம்!

    -MMH

   கோவையில் சுற்றுலா தளங்களாக மாறிவரும் 
கோவை குளங்களில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை வருகையை ஒட்டி திறந்து வைக்கபடவுள்ள வாலாங்குள படகு சவாரியை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகள் இன்று சோதனை சவாரி செய்து பார்த்தனர்.
முதல்வர் கோவை வந்து படகு சவாரியை திறந்து வைப்பதற்கான அனைத்து வேலைகளையும் அதிகாரிகள் துரிதமாக செயல்படுத்திவருகின்றனர்!!

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை.

Comments