சென்னையில் தீ விபத்து!!

 -MMH 

சென்னை வில்லிவாக்கத்தில் தொழிற்பேட்டையில் உள்ள ஆலையில் கெமிக்கல் பேரல் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தால் தரை தளத்தில் உள்ள லேத் பட்டறையில் இருந்த 10 இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது. 

6 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

-கார்த்திகேயன், தண்டையார் பேட்டை.

Comments