பத்திரிக்கையாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம்! முதல்வர் அறிவிப்பு!!

     -MMH 

இன்று சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில்  "பத்திரிக்கையாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம்" தொடங்கி  வைத்ததோடு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை பத்திரிகையாளர் ஒருவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள்  வழங்கினார்.  

இத்திட்டத்தில்  பத்திரிக்கை துறையை சேர்ந்த அனைவரும் காப்பீட்டு திட்டத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிக்கை துறையைச் சார்ந்த அனைவரும் முதல்வர் ஐயா அவர்களுக்கு மனமார பாராட்டுகளை  தெரிவித்துக்கொள்கிறோம் இன்று பத்திரிக்கையாளர்கள்தெரிவித்துள்ளார்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ரஞ்சித் குமார்தி, ருச்செங்கோடு.

Comments