இ.பி.எஸ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!

 

-MMH

  நேற்று முன் தினம் ஆளுங்கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் சோர்வால் மயக்கமடைந்தார். இதனையடுத்து இன்று மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்வாரா அல்லது இன்றே வீடு திரும்புவாரா என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

-வேல்முருகன் சென்னை.

Comments