மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியின் சார்பாக பக்ரீத் பெருநாள் தொழகை நடைபெற்றது!!

-MMH

கோவை மாவட்டம் போத்தனூர் நூராபத் பகுதியில் உள்ள  மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியின் சார்பாக இன்று காலை 7:30 மணிக்கு புனித ஜோசப் (மாதா ) பள்ளி மைதானத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது, 

அது சமயம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் (ஆண்களும் பெண்களும்) கலந்துகொண்டு தொழகை நிறைவேற்றினார்கள் என்று மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியின் நிர்வாகிகள் தெரிவித்தார்கள்.

-சையத் காதர் குறிச்சி.

Comments