மருத்துவமனையில் ஓடி விளையாடும் எலிகள்!!

     -MMH 

கேரள மாநிலம் அடிமாலி தாலுகா மருத்துவமனையில் பெரிய எலிகள், பெண்களும் குழந்தைகளும் தங்கும் வார்டில் பெருகியுள்ளது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மருத்துவமனையின் அலட்சிய போக்கினால் அங்கே தங்கியிருக்கும் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்ப்டுள்ளது. எலிகள் சண்டையிட்டுக்கொள்ளும் காட்சிகள்  வலைதலங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments