வால்பாறையில் கொரோனா பரவல் அதிகரிப்பு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்!!

     -MMH 

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கையாக வால்பாறை சுற்றுவட்டார பொதுமக்கள் நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இன்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் மேலும் மருத்துவர்களும், செவிலியர்களும் நோய் தொற்றிலிருந்து மக்கள் எவ்வாறு பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

-M.சுரேஷ்குமார்.

Comments