வேலூர் பெட்டிக்கடைகளில் போலீசார் திடீர் சோதனை!

   -MMH 

    வேலூர் அடுத்த பாகாயம், அரியூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும், கல்லூரிகளில் அருகே உள்ள கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர்,ஆசிரியர் மற்றும் மாணவர்கள் அடங்கிய காவல் மன்ற குழு நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டது. அப்போது போலீசார் போதை பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கும் என பெட்டிகடை மற்றும் டீ கடைக்கார உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். 

நாளைய வரலாறு செய்தி களுக்காக,

-P. இரமேஷ் வேலூர்.

Comments