-MMH கோவை தொண்டாமுத்தூரை அடுத்த மத்துவராயபுரம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 30 அடி ஆற்றுப்பாலம் நீரில் மூழ்கும் அபாயம். உள்ளது பொதுமக்கள் கவனமாகவும் பாதுகாப்பாகவும் கடந்து செல்லவேண்டும் என ஊராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.
Comments