மின்சார சிக்கனம் தேவை இக்கணம்-இது பொதுமக்களுக்கு மட்டும் தானா? வீணாகும் மின்சாரம்!!

    -MMH 

கோவை போத்தனூர் சாரதா மில் ரோடு போலீஸ் கோட்ரஸ் பகுதிகளில் தெரு விலக்குகள் பகல் 9:30 மணி கடந்தும் மிண் விளக்குகள் அனைக்காமல் உள்ளதை பார்த்து மக்கள் மற்றும் சமூக ஆர்வளர்கள் கவளை கொள்கிறார்கள்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த அலட்சிய போக்கிற்கு யார் காரணம்.. மின்வாரியமா? மாநகராட்சியா?துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?

-சையது காதர், குறிச்சி.

Comments