தற்கொலைக்கு தூண்டும் ஆன்லைன் ரம்மி!! தொடர்கதையாய் தொடரும் தற்கொலைகள்!!

     -MMH 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மி ஆட்டத்தில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார்.

ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகிய சுரேஷ் 5 லட்ச ரூபாய் இழந்துள்ளார் வெளிநாடு செல்ல வைத்திருந்த பணத்தை இழந்ததுடன் தன் நண்பர்களிடம் கடன் வாங்கியும் ரம்மி ஆடியுள்ளார்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஆட்டத்தில் ஆட்டம் கண்டதால் தற்கொலை செய்துகொண்டார். தமிழகத்தில் தொடரும் ஆன்லைன் ரம்மி மரணங்களுக்கு அரசு எப்போது முற்றுப்புள்ளி வைக்கும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

-M.சுரேஷ்குமார்.

Comments