-MMH கோவை பொள்ளாச்சி சாலை குறிச்சி குளம் அருகில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் கல்லூரியில் பயிலும் மூன்று மாணவர்கள்
விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே ஒருவர் மரணமடைந்தனர்.
இருவர் ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
-செய்யத் காதர் & இரா.ராம்கி.
Comments