மறையூர் சாலையில் பள்ளத்தில் கார் விழுந்து விபத்து!! உயிர் சேதம் தவிர்ப்பு!!

     -MMH 

மூணார் மறையூரிலிருந்து உடுமலை செல்லும் சாலையில் தலையார் கடுகுமுடி என்ற பகுதியில் எட்டாம் மயிலில் கார் கட்டுப்பாட்டை இழந்துசுமார் 800அடி பள்ளத்தில்  கவிழ்ந்தது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

காரில் ஒருவர் மட்டுமே இருந்ததாக தெரிகிறது.மாட்டுப்பட்டி டீ தொழிற்சாலையில் டீ மேக்கராக பணிபுரிந்து வரும் திரு ஜோய்ஸ் என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments