கோவையில் முதல்வர் பார்வை படும் பகுதியில் மட்டும் கருப்பு வெள்ளை பெயிண்ட்?

       -MMH 

கோவையில் தமிழக முதல்வர் இன்று செல்லும் ராமநாதபுரம் - போத்தனூர் சாலையில் டிவைடரில் முதல்வர் பார்வை படும் பகுதியில் மட்டும்  கருப்பு வெள்ளை பெயிண்ட் 

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அடித்து விட்டு மறுபுறம் டிவைடரில் பெயிண்ட் அடிக்காமல் ஏமாற்றும் கோவை  மாநகராட்சி சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-இரா.ராம்கி, சூலூர்.

Comments