கோவில்பட்டியில் கடம்பூர் ராஜி MLA அவர்களளின் பிறந்தநாள் கொண்டாட்டம்!!
தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் மாண்புமிகு கடம்பூர் செ.இராஜூ D.Ted. MLA அவர்களின் 63வது பிறந்தநாள் கொண்டாட்டம்.
ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு.P.மோகன் Bsc Ex MLA அவர்கள் நேரில் சந்தித்து கேக்வெட்டி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து ஆசி பெற்றார்கள்.
கோவில்பட்டி மக்கள் இவருக்கு நலத்திட்ட நாயகன் என்று பெயர் வைத்துள்ளனர். தொடர்ந்து 3 முறை கோவில்பட்டியில் வெற்றி பெற்றார்.
இந்நிகழ்வில் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் வடக்கு மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் S.R சின்னத்துரை அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் M.S கண்ணன் மாவட்ட ஆகியோர் உடனிருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.
Comments