இந்தியா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த தொழிலாளியின் மகள்!!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள பெரியகனால் லோவர் பகுதியில் தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்களாக வேலை செய்துவரும் கென்னடி மற்றும் எலிசபெத் தம்பதியினருக்கு பிறந்த மூத்த மகள் ஜெனிஃபர் என்பவர்  சிறுவயது முதலே பாட்டலில் ஆர்ட் செய்வது வழக்கம்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இவர் பல முறை பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளிலும் பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். பாட்டலில்  வித்தியாசமாக இந்தியாவை பாட்டலில் வரைந்து இந்தியா புக் பாப் ரெகார்ட் என்ற புத்தகத்தில் இடம் பெற்று பெற்றோர்களுக்கும் இடுக்கி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவரை சின்னகானல் பஞ்சாயத்து சார்பாக பஞ்சாயத்து தலைவரான  சினி பேபி செயலாளர் சந்தோஷ் அவர்கள் தலைமையில் விருது வழங்கி  கவுரவபடுத்தினர். விழாவில் ஜெனிஃபர் மேலும் அரசு உதவி கிடைத்தால்  உலக சாதனை படைக்கவும் உருதுனையாகவும்  இருக்கும் எனவும் கேட்டுக்கொண்டார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments