சிஞ்சுவாடி கிராமத்தின் விநாயகர் கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு!!


கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்டது சிஞ்சுவாடி கிராமம். இங்கு  விநாயகர் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலம் குண்டலாம்பட்டியில்  தனியார் வசம் இருந்து வந்துள்ளது.


அதனை அப்பகுதியினர் பல்வேறு இடர்பாடுகளுக்கு அப்பாற்பட்டு விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 3.25 ஏக்கர் நிலத்தை மீட்கப்பட்டு செப்டம்பர் 12ஆம் தேதி நேற்று  அந்த நிலத்தில் அறிவிப்புப் பலகை வைத்துள்ளனர். 

நாளை வரலாறு செய்திக்காக,

-அலாவுதீன், ஆனைமலை.

Comments