மூணாரின் சிறப்பு பள்ளிவாசல்!!

   -MMH 

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியைச் சேர்ந்த பள்ளிவாசல் ஒன்று மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. கேரளாவிலேயே முதன்முதலாக  நீர் மின் நிலையம் அமைக்கப்பட்டது என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று. 

இந்தப் பகுதி பள்ளிவாசல் என்று அழைக்கப்படுவதற்கு ஒரு காரணம் உண்டு. இங்கு பீர் முகமது என்ற ஒரு இஸ்லாமிய தூதர் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த இடம் தான் இது காலப்போக்கில் பள்ளிவாசல் என்ற பெயரை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் பள்ளிவாசலுக்கு இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது இந்துக்களும் பல மதத்தினரும் வந்து செல்வது வழக்கம். இங்கு வந்து செல்பவர்களுக்கு ஆசிர்வாதம் கிடைப்பதாகவும் அவருடைய மனநிலைகள் மிகவும் இலகுவாக இருப்பதாகவும் கருதுகின்றனர். இது மிகவும் 800 வருட பழமை வாய்ந்த பள்ளிவாசல் என்று கருதப்படுகிறது.


நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஜான்சன், மூணார்.

Comments